அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியாகியுள்ள செய்தி!
அரச ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு மட்டுமன்றி உள்நாட்டில் வேலை செய்வதற்கும் சம்பளமில்லாத விடுமுறையைப் பெற முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் மாகாண பொது விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதிகாண் காலத்திலும் பணியாளர்கள் அல்லாத சேவைகளில் உள்ள அரச அதிகாரிகள் மாத்திரமே இவ்வாறு விடுப்பு எடுக்க முடியும் என … Continue reading அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியாகியுள்ள செய்தி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed